பயணிகள் சேவையில் ஈடுபடும் பேருந்து சாரதி மற்றும் ந டத்துநர்களுக்கு மேலதிக கொடுப்பனவுஇலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் போக்குவரத்து சேவைகளில் உள்ள பஸ் ந டத்துனர் மற்றும் சாரதிக்கு மேலதிக கொ டுப்பனவு வழங்குமாறு போக்குவரத்து அமைச்சர், தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் த லைவருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்களுக்காக முற்கொடுப்பனவு அட்டைகளை அறிமுகப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளநிலையிலேயே அமைச்சர் மேற்கண்ட ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது..

எதிர்வரும் ஜூலை மாதத்தின் இறுதிப் பகுதியில் முற்கொடுப்பனவு அட்டைகளை விநியோகிக்க நடவடிக்கை எடுப்பதாக போக்குவரத்து அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

பயணச்சீட்டுகளை விநியோகிக்கும் போது பெற்றுக்கொள்ளப்படும் பணத்தில் இருந்து கொ ரோ னா வை ர ஸ் ப ர வக்கூ டிய வாய்ப்புள்ள நிலையில், அதனை த விர் க்கு ம் நோ க்கி ல் இ ந்த தீர் மா னம் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த முற்கொடுப்பனவு அட் டைகளை வி ரைவில் ரயில் போ க்குவரத்தில் அறிமுகப்படுத்தவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

hey