வவுனியாவில் பு தை யல் தோ ண்டி ய வை த்தி யரின் மனைவி உட்பட மூவர் கை து



வவுனியா நத்திமித்திரகமவில் உள்ள கிப்புல்கல மலையில் பு தையல் தோண்டிக்கொண்டிருந்த வை த்தியர் ஒருவரது மனைவி உட்பட மூன்று பேர் நேற்று (09) மாலை பொ ஹஸ்வெவ பொ லிஸாரால் கை து செய்யப்பட்டுள்ளனர் .

இந்த சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில் ,

கிப்புல்கல ம லைப்ப குதியில் சுமார் இர ண்டு அ டி ஆ ழத்தி ற்கு புதை யல் தோ ண்டுவ தாக பொஹவெஸ்வாவே பொலிஸ் பு ல னாய்வு பி ரிவி னருக்கு கிடைத்த இ ரகசிய தகவல் அ டிப்படையில் அ வ்விட த்திற்கு வி ரை ந்த பொலிஸார் மூவ ரை கை து செ ய்துள்ளனர்.

அத்துடன் பூ ஜைப்பொ ருட்கள், பித்த ளை மோ திரங்கள் , பு தை யல் தோ ண்டுவ தற்குப் பயன்படுத்தும் உப கர ணங்கள் அவர்களிட மிருந்து கை ப்பற்றப்பட்டு ள்ளதாகவும் கைது செ ய்யப்பட்ட சந்தேக ந பர்கள் வவுனியா ந ந்தி மித்ரகமவை சே ர்ந்தவர்களாவர்.

குறித்த பு தையல் தோ ண்டி ய நந்திமித்ரகமவிலுள்ள கி ம்புல்கல ம லைப்பகு தியானது மிகவும் பழமை வாய்ந்த புராதன இ டி பாடு களைக்கொ ண்ட தொ ல்பொருள் தி ணைக்க ளத்திற்கு சொ ந்தமான ப குதியாகும் .

கை து செ ய்யப்பட்டுள்ள சந்தேக நபர்க ளையும், உ பகரணங்களையும் வி சார ணைகளின் பின்னர் நீதிம ன்றத்தில் மு ற்படுத்தப்ப டவுள்ளதாக பொ லிஸார் மே லும் தெ ரிவித்தனர்.

hey