சற்றுமுன் தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டது!தேர்தல்கள் ஆணைக்குழுவின் விசேட சந்திப்பு ஒன்று இன்று இடம்பெற்றுள்ளது.

பொதுத் தேர்தலுக்கான திகதி குறித்த தீர்மானம் தொடர்பில் இந்த சந்திப்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் ஓகஸ்ட் மாதம் 5ஆம் திகதி பொதுத் தேர்தல் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பொதுத் தேர்தலுக்கான திகதி தொடர்பிலான வர்த்தமானி இன்று நள்ளிரவு வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

hey