வவுனியா- செட்டிகுளம் பகுதியில் கேரள க ஞ்சாவுடன் இருவர் கைதுசெட்டிகுளம் – நேரியகுளம் பகுதியில்

செட்டிகுளம் – நேரியகுளம் பகுதியில் கேரள க ஞ்சாவை உடமையில் வைத்திருந்த இருவரை செட்டிகுளம் பொலிசார் கைது செய்துள்ளனர்.

இன்றைய தினம்(2021.06.18) நேரியகுளம் பகுதியில் பொலிசாரால் முன்னெடுக்கப்பட்ட சோ.தனை நடவடிக்கைகளின் அடிப்படையில் 100 கிராம் கேரள க ஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.

குறித்த க ஞ்சாவினை உடமையில் வைத்திருந்தனர் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் இரண்டு நபர்கள் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை செட்டிகுளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

hey