முகக் கவசம் அணிவதால் இலங்கையர்களுக்கு ஏற்பட்டுள்ள நன்மை!இலங்கையில் சமகாலத்தில் மு கக் கவசம் அணியும் நடவடிக்கையால் சு வாச நோ ய் பா ரியளவு கு றைவடைந்துள்ளது.

கொ ரோ னா வை ர ஸ் ப ரவலை க ட்டுபடுத்தும் நோ க்கில் முகக் கவசம் அணிந்தமையினால் இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளதாக, இலங்கை சு வாச நோ ய் நி புணர்களின் சங்க த்தின் பி ரதானி, கண்டி வைத்திய சங்கத்தின் தலைவர் துஷ்யந்த மெதகெதர வெளியிட்டுள்ளார்.

உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு கண்டி பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

சு வாச நோ ய்களில் பா திக்கப்பட்டுள்ள நபர்களுக்கு நோ ய் தன்மை பா ரிய அ ளவு குறை ந்துள்ளதாகவும், இதனால் நோ யாளிகளு க்கு ம ருந்து வழங்கும் நடவடிக்கையும் பெருமளவு குறை வடைந்துள்ளதாக அவர் சு ட்டி க்காட்டியுள்ளார்.

அ த்துடன் முகக் க வசம் அ ணிவதனை பழக்கமாக தொடர்ந்து மேற்கொண்டால் பா துகாப்பு நடவடிக்கையாக தான் கருதுவதாக அவர் குறிப்பி ட்டுள்ளார்.

இதன் மூலம் நோ ய் ஏற்படும் கி ருமிகள் உட லுக்குள் நு ழைவதும், தங்கள் உ டலில் உள்ள கி ருமிகள் ச மூகங்களுககு செ ல்வதனையும் தடு க்க முடியும் என அவர் மேலும் தெரவித்துள்ளார்.

hey