வவுனியா வை த்தியசாலையில் அ திகளவான மக்கள்நாட்டில் ஏற்பட்டுள்ள கொ ரோ னா நோ ய்த்
தொ ற்று காரணமாக வவுனியா வை த்தியசா லையின் வெ ளிநோ யளர் பிரிவு கிளினிக் பிரிவுகள் க திரியக்கப்பி ரிவு , பிறப்பு ,இ றப்பு பிரிவு போன்ற செ யற்பாடுகள் இது வரையில் கு றை ந்தளவில் கா ணப்பட்டுள்ளது.

தற்போது இ ன்று முதல் நாடு வ ழமைக்குத் தி ரும்பியு ள்ளதையடுத்து வை த்தியசாலையில் நோ யா ள ர்கள் பலர் நீண்ட வரிசையில் கா த்தி ருந்து தமக்கான சேவைகளை பெற்று க்கொள்வ தை கா ணமு டிந்துள்ளது.

இன்று காலை வை த்தியசா லையின் பல பிரிவுகளில் பொ தும க்கள் , நோ யா ளர்கள் நீண்ட வ ரிசையி லிருப்பதையும் தமக்கான சே வைகளை பெ ற்றுக்கொ ள்ள செ ல்வதையும் அ வதா னிக்க முடிந்துள்ளது என அப்பகுதியில் இ ருக்கும் எமது செய்தியாளர் தெரி வித்துள்ளார்.

கடந்த மூன்று மா தமாக நா ட்டில் ஏற்பட்டுள்ள அ சாதாரன சூ ழ்நி லை காரணமாக ஊ ரடங்கு ச்ச ட்டம் நடை முறை ப்படுத்தப்பட்டு வந்தது.

இந்நிலையில் தற்போது நாடு மு ழுமையாக திறக்கப்பட்டுள்ளதுடன் அரச, தனியார் நிறு வனங்களின் செ யற்பாடுகள் இன்று மு தல் வழமைக்கு திரு ம்பியுள்ளதையும் நகர் பகுதியில் பொ துமக்கள் கொ ரோ னா அ ச்ச மின்றி வழமையான செ யற்பாடுகளை மேற்கொண்டு வ ருவதையும் காண மு டிவதாக எமது செ ய்தியாளர் மேலும் தெரிவித்தார்.

hey