வவுனியாவில் தீ யி ல் எ ரி ந்து கு டும்ப பெ ண் வை த்தியசாலையில் அனுமதிதீ யில் எ ரிந்து ஆ பத்தான நிலையில் இளம் குடும்ப பெண் ஒருவர் வவுனியா வை த்தியசாலையில் சி கிச்சை க்காக அனு மதிக்கப்பட்டு ள்ளார்.

இன்று காலை இடம்பெற்ற இச் ச ம்பவம் தொடர்பில் மேலும் தெரி யவருவதாவது,

வவுனியா, மகாறம்பைக்குளம், ரம்பவெ ட்டி பகுதியில் வசித்து வந்த கு டும்பம் ஒ ன்றுக்கும் அயல் குடு ம்பம் ஒ ன்றுக்கும் இ டையில் வா ய்தக ரா று ஏற்பட்டு கை கலப்பா க மா றியுள்ளது.

இதன்போது இளம் குடும்ப பெண் ஒருவருக்கு ம ண்ணெ ண்ணெய் ஊ ற்றப்பட்டு தீ வைக்க ப்பட்டு எரி ந்த நிலையில், அய லவ ர்களால் மீ ட்க ப்பட்டு வவுனியா வை த்தியசாலையில் அனுமதிக்கப்ப ட்டுள்ளார். 29 வயதுடைய இளம் குடும்ப பெ ண்ணே தீ யி ல் எ ரி ந்த நிலையில் சிகி ச்சை க்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த பெ ண்ணுக்கு தீ வை த்தது யார் எ ன்பது தொடர்பில் மா மடு பொலிசார் வி சாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

hey