வவுனியா நோக்கி பயணித்த இரண்டு பிள்ளைகளின் தந்தை மா யம் ; க ண்டுபி டிக்க உதவுங்கள்முல்லைத்தீவு மாவட்டம் பாலிநகர் வவுனிக்குளம் என்னும் முகவரியை உடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையாரான 50 வயதுடைய பாலசுந்தரராஜா பி ர பாகரன் (பிரபா )(தனம் ஸ்டோர்ஸ் உரிமையாளர்) என்பவரை கடந்த 03.06.2020 புதன்கிழமையிலிருந்து கா ணவில்லை

கடந்த புதன்கிழமை அன்று ம ல்லாவியிலிருந்து பே ருந்தில் வவுனியா நோக்கி பயணத்தை ஆ ரம்பித்த இவர் இ டைந டுவில் கா ணாமல் போ னதாக மனைவி தெரிவிக்கின்றார்

இவரை யாரேனும் க ண்டால் அ றியத் கீ ழ்கா ணும் தொ லைபேசி இ ல க்கத்திற்கு அ ல்லது அ ருகில் உள்ள பொ லிஸ் நிலையத்திற்கு அறிய த ருமாறு கே ட்டுக்கொ ள்ளப்படுகி றீர்கள்

மேலும் இ வர் இ றுதி யாக இவர் வெ ள்ளை நி றத்தில் க றுப்பு நிற புள்ளி இடப்பட்ட சே ட்டும் க றுப்பு நிற ஜீ ன்ஸ்சும் அணிந்திருந்தார் எ ன்பதும் குறிப்பிடத்தக்கது

பாலிநகர்
வவுனிக்குளம்
தொலைபேசிஇலக்கம்

0766602122
0778027498
0778860893

hey