வவுனியாவில் தூ.க்கில் தொ.ங்கிய நிலையில் நபரொருவர் ச.டலமாக மீ.ட்புவவுனியா – சமளங்குளம்

வவுனியா – சமளங்குளம், இத்திகுளம் பகுதியில் தூ.க்.கி.ல் தொ.ங்.கி.ய நி.லையில் கு.டும்பஸ்தரொருவர் நேற்று (08.03.2021) ச.ட.ல.மா.க மீ.ட்.க.ப்.ப.ட்.டு.ள்.ளா.ர்.

சம்பவத்தில் அதேபகுதியை சேர்ந்த அஜந்தகுமார் வயது 40 என்ற நபரே இவ்வாறு ச.ட.ல.மா.க மீ.ட்.க.ப்.ப.ட்.டு.ள்.ளா.ர். குறித்த நபர் நேற்று முன்தினம் இரவு வீட்டிலிருந்து சென்று நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாத காரணத்தினால் உறவினர்கள் அவரை தே.டி.யு.ள்.ள.ன.ர்.

இந்நிலையில் இத்திகுளம் குளக்கட்டு பகுதியில் அவர் தூ.க்.கி.ல் தொ.ங்.கி.ய நி.லையில் ச.ட.ல.மா.க மீ.ட்.க.ப்.ப.ட்.டு.ள்.ளா.ர். இதன்போது சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் ச.ட.ல.த்.தி.னை மீ.ட்.டு வி.சாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

hey