ம ர ண வீ டுகளில் கெரம், சதுரங்கம் வி ளையாட த டைம ர ணங்கள் நிகழ்ந்த வீடுகளில் கெ ரம், ச துரங்கம் மற்றும் அ ட்டை வி ளையாட்டுக்களை த விர்க் குமாறு சு காதார சே வை கள் ப ணிப்பாளர் மருத்துவர் அனில் ஜாசிங்க அறிவித்துள்ளார்.

கொ ரோ னா வை ர ஸ் ப ர வுவ தை தடு ப்ப தற் கான சு கா தார பா து காப்பு வ ழிக்காட்டலில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.

உ யி ரி ழந்தவரின் ச ட ல த்தை கூ டிய வி ரைவில் அ ட க்கம் செ ய்ய வே ண்டும் அல்லது த க னம் செய்ய வே ண்டும் எ னவும் அதில் கு றிப்பிடப்பட்டுள்ளது.

ம ர ணங் கள் நி கழ்ந்த வீ டுகளில் ம துபா னம், பு கை த்தல், வெ ற் றிலை போ டு தல் எ ன்பற மு ற் றாக த டை செய்யப்பட்டுள்ளன. ம ர ண வீ டு களுக்கு வ ருப வர்களுக்கு பா ன ங்களை வ ழங்க வே ண் டுமாயின் சூ டா ன பா னத் தை ஒ ரு முறை மா த்திர ம் பய ன்படுத்தும் பா த்திர த் தில் வ ழ ங்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

hey