வரும் 8ம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் போக்குவரத்து – மக்களுக்கான அறிவிப்புஎதிர்வரும் 8ம் திகதி முதல் அனைத்து மாவட்டங்களிலும் பயணிகள் போக்குவரத்து சேவைகள் வ ழமையான நிலையில் செயற்படும் என போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது.

எனினும் இதன்போது முழுமையாக சுகாதார ஒழுங்குவிதிகள் நடை மு றைப்படுத்தப்படும் என்று அமைச்சு கு றிப்பிட்டுள்ளது.

அமைச்சருக்கும் தேசிய போ க்குவரத்து ஆணைக்குழு பி ரதிநிதிகளுக்கும் இடையில் இன்று காலை இடம்பெற்ற சந்திப்பின்போதே இ தற்கான முடிவு எட்டப்பட்டுள்ளது.

hey