இலங்கையிலும் ப ரவ ஆ ரம்பித்து ள்ள வெ ட் டு க்கி ளி கள்! பல ப யி ர்கள் நா சம்குருநாகல் – மாவத்தகம பகுதியில் வெ ட்டுக்கி ளிகளின் அ ச்சு றுத்தலால் பயிர்கள் சே தம டைந்துள்ளதாக தெரியவருகிறது.
இதேவேளை கடந்த 3 தினங்களுள் அ திகள வான வெ ட்டு க்கிளிகள் ப ரவியு ள்ளதாக பி ரதேச மக் கள் தெரிவித்துள்ளனர்.
இந்த வெ ட்டுக் கி ளிகளால் சோளம், வாழை, கொய்யா மற்றும் மா உள்ளிட்ட பயிர்கள் சே தம டைந்துள்ளதாக தெரியவருகிறது.

விவசாய திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி W.M.W.வீரகோன் அப்பகுதிக்கு சென்று இது தொடர்பில் ஆ ராய்ந்துள்ளதுடன், கி ருமிநா சினியை பயன்படுத்தி வெ ட்டுக்கி ளிகளை அ ழிக்க நடவடிக்கை எ டுக்கப்பட்டுள்ளது.

வ ட இந்தியாவில் ப டையெ டுத்துள்ள பா லைவன வெ ட்டுக்கி ளிகளின் அ ச்சு றுத்தல் தொடர்பில் இலங்கை அதிகாரிகள் எ ச்சரி கையாக இருப்பதாக முன்னதாக தெ ரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த விடயம் தொடர்பில் விவசாய திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் W.M.W.வீரகோன் கூறுகையில், இது குறித்த அரச திணைக்களங்களுக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதாக சு ட்டிக்காட்டியிருந்தார்.

இவ்வாறான ச ந்தர்ப்பத்தில் குருநாகலில் இ வ்வாறான தா க்கம் ஏ ற்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

hey