வவுனியாவில் வெ டி க்கா த நி லையில் மோ ட்டார் செ ல்க ள் மீ ட்புவவுனியா – ஈச்சங்குளம் பகுதியில் உள்ள வீட்டு கா ணியிலிருந்து வெ டிபொ ருட்களை ஈச்சங்குளம் பொலிசார் இன்றைய தினம் மீ ட்டு ள்ளனர்.

ஈச்சங்குளம் – சாளம்பன் பகுதியில் உள்ள தனியார் காணியை அதன் உரிமையாளர் உ ழவு இய ந்திரம் மூலம் பண்ப டுத்தியுள்ளார்.

பண்ப டுத்தப்பட்ட குறித்த காணியில் ச ந்தே கத்தி ற்கிட மான பொருட்கள் இருப்பதை அ வதானித்து வீட்டு உரிமையாளர் ஈச்சங்குளம் பொ லிஸா ருக்கு தகவல் வழங்கியுள்ளார்.

பொ லிசாருக்கு தெ ரிய படுத்தபட்ட பின் ச ம்பவ இட த்திற்கு வி ரைந்த பொ லிசார் குறித்த பகுதியை சோ தனை செ ய்து பார்த்தபோது இர ண்டு மோ ட்டார் செ ல்க ளை அ வதானித்துள்ளனர்.

எனினும் ம ண்ணில் பு தையு ண்டு மேலும் வெ டிபொ ருட்கள் அ தனுள் இ ருக்க லாம் என்று தெரிவித்த பொ லிசார் நீ திமன்றின் அ னுமதியுடன் குறி த்த ப குதியை ஆ ழமாக்கி சோ தனை மே ற்கொள்ள வுள்ளதாக பொலிசார் மே லும் தெரிவித்தனர்.

hey