வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தில் தரம் 1 இல் மாணவர்களை அனுமதிபதிப்பதற்கான விண்ணப்ப படிவம் விநியோகம்2021 ஆண்டு வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தில் தரம் 1 இல் மாணவர்களை அனுமதிபதிப்பதற்கான விண்ணப்ப படிவம் விநியோகிக்கப்படுவதாக பாடசாலை அதிபர் ஆ.லோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

தேசிய பாடசாலையான வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தில் 2021 ஆம் ஆண்டில் தரம் ஒன்றுக்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான விண்ணப்ப படிவங்களை பெற நாளை (29.05) வெள்ளிக்கிழமை காலை 8.30 மணியிலிருந்து பாடசாலை பாதுகாப்பு உத்தியோகத்தரிடம் நுழைவு இலக்கத்தை பெற்று விண்ணப்பத்தை பெற்றுக் கொள்வதற்கான நேர ஒதுக்கீட்டை பெறவும்.

அனுமதிக்கான விண்ணப்ப படிவங்கள் 01/06/2020 இல் காலை 9.00 முதல் வழ ங்கப்படும். கொ ரோ னா நோ ய் தொ ற்று க்கால சமூக இடைவெளியை பேணும் முகமாக இந்நடைமுறையை கைக்கொள்ளுமாறு பெற்றோருக்கு அ றிவுறுத்தல் வி டுக்கின்றேன் என அதிபர் மேலும் தெரிவித்துள்ளார்.

hey