சமூக இடைவெளியை க டை ப் பி டி க்காதவர்களுக்கு க டூ ழி யச்சி றைபேரூந்து பயணங்களின் போது எவரேனும் ஒருவர் சமூக இடைவெளியை பேணாது செயற்படுவார்களாயின் அவர்களுக்கு க டூ ழிய சி றைத் த ண்டனை வி திக்கப்படும் என பிரதிப் பொ லிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

சு கா தார அதிகாரிகளின் பரிந்துரைகளுக்கமைய நாளை முதல் இந்த நடவடிக்கை கடுமையாக பின்பற்றப்படும் எனவும் பிரதிப் பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் அவர் இதனை கூறியுள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில்,” எவரேனும் ஒருவர் சமூக இடைவெளியை பேணாது பேரூந்துகளிலோ அல்லது பேரூந்துகளுக்காக வரிசையில் காத்திருப்பார்களாயின் அவர்கள் கைது செய்யப்படுவார்கள்.

நாளைமுதல் மாவட்டங்களுக்கிடையிலான போக்குவரத்து முன்னெடுக்கப்படவுள்ளது.

எனவே நாளை முதல் இந்த நடவடிக்கை க டு மையாக பின்னபற்றப்படும். இவ்வாறு கை து செய்யப்படுபவர்கள் க டூ ழிய சி றைத் த ண்ட னை களுக் குட்படுத்தப்படுவார்கள். என்பதை நான் இந்த இடத்தில் ஞா பகப்படுத்திக்கொள்கின்றேன்” என பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன மேலும் குறிப்பிட்டுள்ளார்.

hey