கேரள பெண்ணின் திருமண நிகழ்ச்சியில் மணப்பெண் போட்ட குத்தாட்டம் : வீடியோ உள்ளேநம்ம ஊரில் திருமண விழா என்றாலே உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் சூழ ஆட்டம் பட்டம் என கொண்டாட்டமாக இருக்கும். இப்போதெல்லாம் திருமணம் என்றாலே மூன்று நான்கு நாட்கள் தொடர்ந்து நடை பெறுகிறது அதிலும் மெஹந்தி சங்கீத் என பல வடநாட்டு சடங்களும் நம்ம ஊர் திருமணங்களில் தோன்ற ஆரம்பித்துவிட்டன.

குடும்பத்தில் ஒருவருக்கு திருமணம் என்றாலே இளைஞர்கள் இளம்பெண்கள் கோலாகலமாக ஆடி பாடி மகிழ்வர், அப்படிதான் சமீபத்தில் நடந்த ஒரு திருமண விழாவில் மணப்பெண் தேவதையை போல நடனமாடும் காட்சி இணையத்தில் வெளியாகியுள்ளது.

சமீப காலமாக சாமானிய மக்களே தங்கள் திருமணத்தை மிகவும் ஆடம்பரமாக அமர்களப்படுத்திக்கறார்கள். திருமணத்தில் பல நிகழ்ச்சிகள் வந்துவிட்டன. இப்போது டெஸ்டினேஷன் வெட்டிங்கும் பிரபலமடைந்துவிட்டன.

இந்த வீடியோ இப்போது இணையத்தில் வைரலாகிவருகிறது இதை பார்த்த ரசிகர்கள். அந்த இளம் பெண்ணின் நடனத்தை அந்த வீடியோவை எடுத்த கலைஞரையும் பாராட்டி வருகின்றனர்.

இந்நிலையில் சமீபத்தில் நடந்த ஒரு திருமணத்தில். கேரளா ஸ்டைல் திருமணம் மணப்பெண் போட்ட குத்தாட்டம். இந்த காட்சி . வீடியோ கீழே

hey