இப்படி மாறிற்றாங்கலே பிரியா பவானி : கண்களை கிறங்கடிக்கும் புகைப்படங்கள் இதோபிரியா பவானி

தற்போது பொழுதுபோக்கு நிகழ்சிகளில் சினிமாவை விட சின்னத்திரையின் ஆதிக்கம் அதிகம் என்றே கூறலாம். வெள்ளித்திரையில் பல படங்களில் நடித்தால் கூட மக்கள் அடையாளம் கண்டுகொள்ள மாட்டார்கள் போல ஆனால் சின்னத்திரையில் எதாவது ஒரு சீரியலிலோ நடித்திருந்தால் போதும் மக்கள் மனதில் எளிதில் இடம் பிடித்து விடலாம். இப்படி இன்று தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் பலரும் இப்படி சின்னத்திரையில் இருந்து வந்தவர்கள் தான் என்றுசொன்னால் யாரும் மறுக்கமாட்டார்கள்.

இப்படி வெகு காலமாக காமெடி நடிகர்களையும், நடிகர்களையும் மட்டுமே அறிமுகப்படுத்திய இந்த சின்னத்திரை போக போக பல நடிகைகளும் சின்னத்திரையின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்கள். இபப்டி எதாவது ஓர் உதிரைப்படத்தில் மட்டும் நடிக்காமல் அடுத்தடுத்த படங்களில் நடித்துக்கொண்டு இருக்கின்றனர். இப்பிட் சின்னத்திரையில் செய்தி வாசிப்பாளராக இருந்த இவர் பின்னர் சீரியல்களின் மூலம் பிரபலமாக தொடங்கி முதன் முதலில் மேயாதமான் திரைப்படத்தில் நடிகையாக அறிமுகமானார். இபப்டி முத்த ல்திரைபப்டதிலேயே திறமையான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார் நடிகை ப்ரியா பவானி ஷங்கர்.

பின்னர் அடுத்தடுத்த பட வாய்ப்புகள் கிடைக்கவே பிரியா பவானி ஷங்கர் எஸ் ஜே சூர்யாவின் மான்ஸ்டர் மற்றும் கார்த்தியின் கடைக்குட்டி சிங்கம் போன்ற திரைபப்டங்களில் நடித்திருந்தார். இப்படி அதற்வவுக்கு ஜோடியாகவும் ஹரிஷ்கல்யானுக்கு ஜோடியாகவும் பல படங்களில் கமிட்டாகி நடிதுகூண்டு இருக்கிறார்.

இந்நிலையில் பிரியா பவானி சங்கர் தனது சமூக வலைதளத்தில் தற்போது புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
அதில் முன்பை விட படு ஸ்லிம்மாக மாறி இருக்கும் பிரியா பவானி சங்கரை பார்த்து ரசிகர்கள் வியந்து போய் இருக்கிறார்கள். குறித்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.

hey