பிக் பாஸ் புகழ் ஜுலியா இது…? கண்களை கிறங்கடிக்கும் புகைப்படங்கள் இதோ…?பிக்பாஸ் ஜூலி

பிக்பாஸ் ஜூலிக்கு தமிழகத்தில் அறிமுகமே தேவை இல்லை. ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது முன்வரிசையில் நின்றுகொண்டு சின்னம்மா சின்னம்மா என ஜூலி எழுப்பிய கோசத்தால் இளைஞர்களின் கவனத்தை ஈர்த்தார். வீரத்தமிழச்சி என்றும் அவரை சோசியல் மீடியாக்களில் கொண்டாடினார்கள்.

ஜூலி தொடர்ந்து பிக்பாஸ் வீட்டுக்கு போனார். அங்கு அதிகமான பொய்சொல்லி கடும் சர்ச்சையிலும் சிக்கினார். அவர் சொன்ன பொய்களினால் ஜூலியை போலி என சோசியல் மீடியாக்களில் அசிங்கப்படுத்தினார்கள். ஆனால் பிக்பாஸ் வீட்டில் இருந்து வந்த பின் ஜூலிக்கு பெரிதாக பட வாய்ப்புகளும் வாய்க்கவில்லை.

ஜூலி அடிப்படையில் நர்ஸாக இருந்தவர். ஜல்லிக்கட்டுப் போராட்டத்தால் கிடைத்த புகழ்வெளிச்சத்தில் அப்படியே லைம்லைட்க்கு வந்தார். அடிப்படையில் நர்ஸான ஜூலி, பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்ததும், ‘மன்னர் வகையறா’ படத்தில் நடித்தார்.

அதன்பின்னர் பெரிய வாய்ப்புகள் எதுவும் அவருக்கு கிடைக்கவில்லை. ஆனாலும் மனம் தளராத ஜூலி, தொடர்ந்து தன் புகைப்படங்களை அவ்வப்போது சோசியல் மீடியாவில் வெளியிட்டு தன் இருப்பைக் காட்டிக் கொள்வார்.

அந்தவகையில் ஜூலி இப்போது தன் முன்னழகைக் காட்டும் விதத்தில் சட்டையின் இரு பட்டன்களைத் திறந்து விட்டு செம கிளாமராக போட்டோ சூட் எடுத்து தன் சோசியல் மீடியா பக்கத்தில் போட்டிருக்கிறார்.

சிலர் கிளாமரில் நன்றாக இருக்கிறீர்கள் எனவும், சிலர் உனக்கு இதெல்லாம் தேவையா ஜூலி எனவும் கமெண்ட் செய்து வருகின்றனர். இந்த போட்டோவாவது சினிமாவில் சான்ஸ் வாங்கித் தருமா என காத்திருக்கிறார் ஜூலி.

hey