ஈ துல் பி த்ர் பெ ரு நா ளை முன்னிட்டு முஸ்லிம் மக்களுக்காக வெளியிடப்பட்டுள்ள அறிவித்தல்ஈதுல் பித்ர் பெருநாளை முன்னிட்டு முஸ்லிம் மக்களுக்காக ஒழுங்குவிதிகள் வெளியிடப்பட்டுள்ளதாக, மு ஸ்லிம் மத விவகா ர மற்றும் கலாச்சார திணைக்களம் இன்று தெரிவித்துள்ளது.

வக்பு சபையினால் வெளியிடப்பட்டுள்ள இந்த பணிப்புரைகள் மறு அறிவித்தல் வரை அ முலில் இருக்கும் என்று தி ணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

ஷவ்வால் மாத தலை ப்பிறை க ண்ட திலிருந்து பள்ளிவாசல் ஒலிபெருக்கி மூலம் த க்பீர் சொ ல்ல முடியும். இ மாம் மற்று ம் முஅத்தின் தவிர்ந்த எவ ரையும் ப ள்ளி சலில் நுழைய அ னுமதிக்க கூடாது.

சுற்றுச்சூழலிலுள்ள மக்களுக்கு, குறிப்பாக மாற்று ம தத்தவர்களுக்கு தொ ந்தரவி ல்லாதவா று தக்பீர் சொல்ல ஏற்பாடு செய்ய வேண்டும்.

வீட்டிலிருந்தவாறு பெருநாள் தொ ழுகையை எப்படி தொழுவது என்பது தொடர்பாக வி ளக்கம ளிப்பதற்காகவும் தக்பீரை தொடர்ந்து ஒலி பெருக்கியை பயன்படுத்த முடியும்.

ப ள்ளி களிலோ வே றிடங்க ளிலோ கூட்டு தொ ழுகைக்கு அ னுமதி இ ல்லாத தன் காரணமாக, தத்தமது கு டும்பத்தா ருடன் மா த்திரம் தத்தமது வீடுகளில் பெருநாள் தொ ழுகை யை மக்கள் நிறை வேற்ற வேண்டும்.

ஊ ர டங்கு அ மு லில் இரு ந் தால் மை ய வாடி களை த ரி சிப்பதை தவிர்த்து கொ ள்ளு மாறு வேண்டப்படல் வேண்டும்.

ஊ ரடங் கு தள ர்த்தப்பட்டிருப்பின் சமூக இடைவெ ளியைப் பேணி மு கக்கவ சம் அணி ந்த வாறு கொ ரோ னா விதி முறைகள் பேண ப்பட்டு மைய வா டி த ரிசி ப்பு இடம் பெறலாம். ஆனா ல் கூட்டம் கூட்டமாக செல்வது தவிர்க்கப்படல் வேண்டும்.

பொது ஒன்று கூட ல்களு க்கு அ னுமதி இன் மையால், நிவா ரண உத விகளை விநி யோகி ப்பதற்கான ஒ ன்று கூட ல்கள் உட்பட எல்லாவகையான ஒன்றுகூடல்களையும் தவி ர்த்துக் கொள்ளுங்கள்.

நிவா ரண உ தவினை விநி யோகிப்பதற் காக ஒன் று கூடல்கள் தேவையென்றிருந்தால் பொலிஸாரினதும் பொது சுகாதார அதிகாரியினு டை யதும் அனு மதி பெற் றிருப்ப துடன் அ வர்களது க ண் கா ணிப்பின் கீழேயே அவை இடம்பெற வேண்டும் என்று வக்பு சபை கோரியுள்ளது.

hey