வவுனியா செட்டிக்குளம் பகுதியில் ப லத் த கா ற்று : வா கன தி ருத் துமிடம் சே தம்வவுனியா செட்டிக்குளம் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மாங்குளம் பகுதியில் இன்று காலை வீ சிய ப லத்த கா ற்றின் கா ரணமாக வாகன தி ருத்துமிடம் சே தமடைந்துள்ளது.

வீசிய பலத்த கா ற்றின் கா ரண மாக மா ங்குளம் பகுதியில் அமைந்துள்ள குறித்த வாகன திருத்துமிடத்திற்கு அருகேயிருந்த தென்னைமரம் ச ரிந்து வா கன தி ரு த்துமிடத்திற்கு மேலே வீ ழ்ந்தில் வாகன தி ருத்துமிடம் சே தம டைந்துள்ளது.

வவுனியாவில் கடந்த சில நாட்களாக பலத்த கா ற்று வீ சி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

hey