சற்றுமுன் அ பாய வ லய ங்களிலிருந்து வவுனியாவிற்கு பேரூந்துகளில் அழைத்து வரப்பட்ட மக்கள்கொ ரோ னா தொ ற்று அ ச் சம் காரணமாக இலங்கையில் சில மாவட்டங்கள் அ பா ய வ லய ங்களாக பி ரகட னப்படுத்தப்பட்டு ஊ ரடங்கு ச ட்டம் அமு ல்படுத்தப்பட்டுள் ளது.

அப்பகுதிகளில் சி க் கியுள்ள வெளிமாவட்ட மக்களை அவர்களின் இ டங்க ளுக்கு அ னுப்பி வைக்கும் நடவடிக்கையில் ஒரு தொ குதியினர் இன்றையதினம் (22.05.2020) இரவு 7.00 மணியளவில் வ வுனியாவிற்கு அழைத்து வரப்பட்டனர்.

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேரூந்தில் வவுனியா , மன்னார் மாவட்டத்தினை சேர்ந்த 25க்கு மேற்பட்ட மக்கள் அ பா ய வ லய ங்களிலிருந்து அ ழைத்து வரப்பட்டு அந்தந்த பகுதி பொ லி ஸ் நி லையத்தில் பதிவினை மேற்கொண்ட பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

அந்த வகையில் குறித்த பேருந்தில் வருகை தந்த வவுனியாவை சேர்ந்த மக்கள் வவுனியா பொலிஸ் நிலையத்தில் பதிவினை மேற்கொண்ட பின்னர் வீடு திரும்பினர்.

hey