நடிகை மீனாவின் மகளா இது..? இம்புட்டு அழகா மாறிற்றாங்கலே…? புகைப்படங்கள் உள்ளேஅட்லி மற்றும் விஜய் கூட்டணியில் முதன் முறையாக வெளியான தெறி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது.

இந்த படத்தில் விஜய்யின் மகள்களாக பிரபல நடிகை மீனாவின் மகளான பேபி நைனிகாவும், விஜய்யின் மகள் திவ்யா ஷாஷாவும் நடித்திருந்தனர்.

தெறி படத்திற்கு பின்னர் மீனாவின் மகளை வேறு எந்த படத்திலம் காண முடியவில்லை.
இந்நிலையில் மீனா சமீபத்தில் தனது மகளுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் இவ்வளவு அழகான பெண்ணாக மீனா மகள் மாறி விட்டாரா என்று கண் வைத்து வருகின்றனர்.

hey