நம்ம சிம்ரனா ப்பா இப்படி மாறிற்றாங்கலா…? ரசிகர்களை குசிப்படுத்திய புகைப்படங்கள்சினிமா பிரபலங்கள் பெரும்பாலும் தங்களது நரை முடியை வெளியே காட்ட மாட்டார்கள். கலரிங் செய்வார்களே தவிர அப்படியே தலைமுடியை விட மாட்டார்கள்.

ஆனால் தைரியமாக தனது சால்ட் அன் பெப்பர் லுக்கில் படத்திலேயே நடித்தவர் அஜித். அவருக்கு கிடைத்த வரவேற்பை பார்த்து பலர் அப்படியே வெளியே சுற்ற ஆரம்பித்தார்கள்.

இப்போது பல பிரபலங்கள் தைரியமாக சால்ட் அன் பெப்பர் லுக்கில் நடிக்கிறார்கள். இந்த நிலையில் நடிகை சிம்ரனும் தனது சால்ட் அன் பெப்பர் லுக் புகைப்படத்தை சமீபத்தில் வெளியிட்டுள்ளார்.

அதைப்பார்த்த ரசிகர்கள் என்ன சிம்ரன் இது, வயது ஆகிவிட்டது, மீண்டும் பழைய லுக்கிற்கு வாருங்கள் என சிலர் புலம்பி வருகிறார்கள்.

hey