திருமணமாகி 2 வது நாளில் தி_டீரென கி_ளம்பி சென்ற கணவன் : பின்னர் நடந்தது இதுதான்..?இந்தியாவில் திருமணமான 2வது நாளில் பு_துமாப்பிள்ளை உ_யி_ரிழந்த செய்_தியை கேட்டு மனைவி அ_தி_ர்ச்சி_யில் உ_றைந்துள்ளார்.

உத்தரபிரதேச மாநிலத்தின் பேத்தா பவனி கிராமத்தை சேர்ந்தவர் அஷோக் குமார். இவருக்கும் இளம்பெண் ஒருவருக்கும் கடந்த 2ஆம் திகதி திருமணம் நடைபெற்றது.

இந்த நிலையில் நேற்று முன் தினம் அஷோக் இரவு நேரத்தில் அவசர வே_லையாக பைக்கில் வெளியில் கி_ளம்பி_னார்.

பின்னர் நெடுஞ்_சாலையில் சென்று கொண்டிருந்த போது அஷோக் வி_ப_த்தில் சி_க்கி_யிருக்கிறார். இரத்த வெள்ளத்தில் சாலையில் அஷோக் கி_டப்பதாக பொ_லி_சாருக்கு த_கவல் வந்த நிலையில் அவர்கள் அ_வரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் அஷோக் ஏற்கனவே இ_ற_ந்_துவிட்டதாக மருத்துவர்கள் கூறினர். இந்த தகவல் அஷோக்கின் குடும்பத்தாருக்கு நள்ளிரவில் தெரியவந்த நிலையில் அனைவரும் அ_தி_ர்ச்சிய_டைந்தனர்.

அதிலும் அவரின் மனைவிக்கு கணவரின் ம_ர_ண செய்தி பே_ரி_டியாக வந்து வி_ழு_ந்த நிலையில் உ_டை_ந்து போனார்.

இதன் காரணமாக அவர் உ_ட_ல் நிலை மோ_சமா_கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையில் அஷோக்கின் ம_ர_ண_த்தின் ச_திவேலை உள்ளது என குடும்பத்தாரும் கிராம மக்களும் கு_ற்ற_ஞ்சா_ட்டியுள்ளனர்.

இந்த ச_ம்ப_வம் தொ_ட_ர்பாக பொ_லி_சார் வ_ழக்குப்_பதி_வு செய்து வி_சாரணை நடத்தி வருகின்றனர்.

hey