வவுனியா தம்பனைச்சோலை பகுதியில் கிணற்றில் இருந்து வெ டிபொருள் மீட்பு!தம்பனைச்சோலை,,,,

வவுனியா தம்பனைச்சோலை பகுதியில் கிணற்றில் இருந்து வெ டிபொ ருட்களை வவுனியா கா வல்துறையினர் நேற்று(18) மீட்டுள்ளனர்.

ச ம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருபவதாவது குறித்த பகுதியில் உள்ள தனியார் காணியில் அமைந்துள்ள கி ணற்றினை நீண்ட நாட்களிற்கு பின்னர் அதன் உரிமையாளர் துப்புரவாக்கியுள்ளார்.

இதன்போது சேற்றில் பு தைந்திருந்த நிலையில் ஆர்பீஜி செல் ஒன்று இருந்தமை அவதானிக்கப்பட்டதுடன் ச ம்பவம் தொடர்பாக கா வல்து றையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

ச ம்பவ இடத்திற்கு சென்ற வவுனியா காவல்துறையினர் ஆ ர்பீஜி செல்லை மீட்டுள்ளதுடன் குறித்த கி ணற்றினுள் மேலும் வெடிபொருட்கள் இருக்கலாம் என்ற ச ந்தேகத்தின் அடிப்படையில் நீதிமன்ற உ த்தரவுடன் தே டுதல் நடாத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

hey