வவுனியா பூவரசங்குளம் பூவரசு ஆரம்ப பாடசாலையில் 6 மாணவர்கள் சித்தி : குவியும் பாராட்டுகள்வெளியான புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் வவுனியா பூவரசங்குளம் பூவரசு ஆரம்ப பாடசாலையில் ஆறு மாணவர்கள் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெற்று சித்தியடைந்துள்ளனர்.

S.சங்கீர்த்தன் – 169
V.நிதுஜா – 181
A.பிரதவணன் – 168
S. ஸ்டீபன் – 166
S. ஹர்சிகா – 169
I. வருணிகா – 174

அத்துடன் பூவரசு ஆரம்ப பாடசாலையில் 19 மாணவர்கள் 70 புள்ளிகளுக்கு மேல் பெற்றுள்ளனர்.
இவர்களை பாடசாலை அதிபர் ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை சமூகத்தினர் பாராட்டுக்களை தெரித்த்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

S.சங்கீர்த்தன் – 169

I. வருணிகா

V.நிதுஜா – 181

A.பிரதாவணன் – 168

S.ஸ்டீபன் – 166

S.ஹர்சிகா – 169

hey