கொ ரோ னா வை ர ஸ் மு ற் றா க க ட் டுப்ப டுத்திய பி ன்னரே பாடசாலைகள் ஆ ரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சர் அறிவிப்புநாட்டில் கொ ரோ னா வை ரஸ் மு ற் றாக க ட்டுப் படுத் திய பின்னரே பாடசாலைகள் ஆ ரம்பி க்கப்படும் என கல்வி அமைச்சர் டளஸ் அலகப்பெரும தெரிவித்தார்.

அத்துடன் நாட்டில் உள்ள 582 பாடசாலைகளில் கை க ழுவு வதற்குக் கூ ட த ண்ணீ ர் வ சதி இ ல்லை எ ன்றும் அ வர் கூ றினார்.

அத்துடன் 800க்கும் அதிகமான பாடசாலைகளில் மு றையா ன க ழிவ றை கள் இ ல்லை எனவும் குறிப்பிட்ட அவர் இந்நிலையில் பா டசாலைகளை ஆ ரம்பிப்பது க டி னம் என்றும் இவற்றை ஆ ராய உ த்தரவி ட்டுள்ள தாகவும் மேலும் தெரிவித்தார்.

hey