வவுனியாவில் பு லனாய்வு பி ரிவு வ ழங்கிய ர கசிய த கவல்; கையும் க ளவுமாக சி க்கிய பா துகாப்பு ப டை வீ ரர்வவுனியா மடுக்கந்த பகுதியில் கெ ரோ யின் போ தைப் பொரு ளை வி ற்பனைக்காக எடுத்துச்சென்ற சி வில் பா துகா ப்பு ப டை வீ ரரொருவர் வன்னி பிராந்திய போ தை ஒ ழிப்பு பி ரிவின ரால் கை து செய்யப்பட்டுள்ளனர்.

வன்னி பிராந்திய பிரதி பொலிஸ்மா அதிபர் தம்மிக்க பிரியந்தவின் மேற்பார்வையின் கீழ் இயங்கும் வன்னி பிராந்திய போ தை ஒ ழிப்பு பிரிவிற்கு விமா னப்ப டையின் பு லனாய்வுப் பி ரிவினரால் வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில் மடுக்கந்தை விசேட அ திரடிப்ப டை மு கா முக்கு முன்பாக இன்று மதியம் 1.30 மணியளவில் அட்டமஸ்கட பகுதியை சேர்ந்த 36 வயதுடைய சிவில் பா து காப்பு ப டை வீரரொருவர் கெ ரோ யினை கொண்டு சென்றபோது கை து செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் முச்சக்கரவண்டியில் கெப்பிட்டிக்கொல்லாவ பகுதிக்கு 1330 மில்லிகிராம் கெ ரோ யினை எடுத்துச்சென்ற போது கைது செய்யப்பட்டுள்ளதுடன் ச ந்தேக நபரிடம் வவுனியா பொலிஸார் வி சாரணைகனை முன்னெடுத்து வருகின்றனர்.

உப பொலிஸ் பரிசோதகர்களான டி.என்.மாரசிங்க, அமரசூரிய மற்றும் பொலிஸ் சார்ஜன்ட் நிமால் (60064), கான்ஸ்டபிள்களான பிரசாந்தன் (91000), பபிதரன் (37763) ஆகியோர் அடங்கிய குழுவே குறித்த நபரை கைது செய்துள்ளதுடன் இன்று வி சாரணை கள் மேற்கொள்ளப்பட்டு நாளை 15 ஆம் திகதி விச அபின் மற்றும் அபாயகர ஒளடதங்கள் க ட்டளைச்சட்டத்தின் 54 ஆவது பிரிவின் கீழ் வவுனியா நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளார்.

இதேவேளை வன்னி பிராந்தியத்தில் போ தைப் பொரு ள் விற்ப னை தொடர்பாக மக்களுக்கு தகவல் கிடைக்கும் படசத்திலும் அல்லது எவர் மீதேனும் ச ந்தேகம் ஏற்படும் பட்சத்தில் பிரதி பொலிஸ்மா அதிபர் காரி யாலயத்திற்கு அ றிவிக்குமாறும் த கவல் வழங்கப்பட்டுள்ளது.

hey