வவுனியா கதிரேசு வீதியில் மோட்டார் சைக்கிளை மோ தித்த ள்ளிய பிக்கப் வாகனம் : ஒருவர் படுகா யம்வவுனியாவில்

வவுனியா கதிரேசு வீதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் – பிக்கப் வாகன விபத்தில் ஒருவர் ப டுகா யமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இன்று (14.10.2020) இரவு 7.00 மணியளவில் இடம்பெற்ற இவ் வி பத்துச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

கதிரேசு வீதியுடாக வைரவப்புளியங்குளம் நோக்கி சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கில் மீது கதிரேசு வீதி 1ம் ஒழுங்கையுடாக வந்த பிக்கப் வாகனம் மோ தி வி பத்துக்குள்ளானது.

இவ் வி பத்தில் மோட்டார் சை க்கிளின் சாரதி படுகா யமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வை த்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவ இடத்திற்கு வி ரைந்த வவுனியா போக்குவரத்து பொலிஸார் வி பத்து தொடர்பான மேலதிக வி சாரணைகளை முன்னெடுத்தனர்.

hey