வவுனியாவில் 6 நாட்களில் மாத்திரம் 168.4 மில்லி மீற்றர் மழை வீ ழ்ச்சி பதிவுவவுனியாவில் 6 நாட்களில் மாத்திரம் 168.4 மில்லி மீற்றர் அளவு மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதுடன் மேலும் இரண்டு நாட்களுக்கு இவ் மழை தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களத்தின் வவுனியா நிலைய பொறுப்பதிகாரி தா.சதானந்தன் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் இம் மாதம் 7 ஆம் திகதி 62.4 மில்லி மீற்றர் , 8ஆம் திகதி 0.0 மில்லி மீற்றர் , 9ஆம் திகதி 73.4 மில்லி மீற்றர் , 10ஆம் திகதி 16.5 மில்லி மீற்றர் , 11ஆம் திகதி 13.8 மில்லி மீற்றர் , 12ஆம் திகதி 2.3 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி ப திவாகியுள்ளது.

மழையினுடான காலப்பகுதியில் கா ற்றுடன் கூடிய இ டிமின் னல்களும் நிகழக்கூடும் என எ திர்பார்க்கப்படுவதினால் மக்கள் அ வதானத்துடன் செயற்படுமாறு மேலும் தெரிவித்தார்.

hey