வவுனியாவில் திறக்கப்பட்ட சிகையலங்கார நிலையங்கள்கொ விட் 19 தா க்கம் காரணமாக வவுனியாவில் பூ ட்டப்பட்டிருந்த சி கையலங்கார நிலையங்கள் சு காதார ந டைமுறைகளை பின்பற்றி இன்று திறக்கப்பட்டுள்ளன.

பிராந்திய சு காதார சேவைகள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் சி கையலங்கார நிலையங்களின் உரிமையாளர்களிடையில் நேற்று முன்தினம் (11.05.2020) இடம்பெற்ற க லந்துரையாடல் இடம்பெற்றதுடன் சில வி திமுறைகளும் விதிக்கப்பட்டன.

இதன் போது சி கையலங்கரிப்பு நிலையத்தை ந டாத்துவதற்கான சான்றிதழ் சு காதார வை த்திய அதிகாரியிடம் பெறப்பட்டு கா ட்சிப்படுத்த வேண்டும், மு டிவெ ட்டுதல்- மு டிக்கு டை பூ சுவதல் மட்டுமே செய்ய வேண்டும், பணியாளர்களும்- வா டிக்கையாளர்களும் ச வர்காரமிட்டு கை க ழுவுவதற்கான ஏற் பாட்டினை நி லையத்திற்கு உ ள்ளேயும், வெ ளியேயும் செய்தல் வேண்டும், பணியாளர்கள் கட் டாயமாக முக கவசம் மற்றும் பா துகாப்பு க ண்ணாடி அ ணிந்திருக்க வேண்டும், கா லினால் செய ற்படுத்தப்படும் க ழி வகற்றல் கூ டை இருக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு நி பந்தனைகள் விதிக்கப்பட்டன.

இதனை பின்பற்றி சு காதார வை த்திய அ திகாரிகளின் சி பாரிசினை பெற்று வவுனியாவில் பெரும்பாலான சி கையலங்கார நிலை யங்கள் திறக்கப்பட்டுள்ளன.

hey