வவுனியாவில் க டற்ப டை வீ ரரி னால் த னிமைப்படுத்தப்பட்ட குடும்பங்கள் வி டுவிப்புவெலிசறை இ ராணுவ மு காமில் இருந்து வி டுமுறையில் வவுனியாவிற்கு வருகை தந்த க டற்படை சி ப்பாய்க்கு கொ ரோ னா தொ ற்று ஏற்பட்டதையடுத்து வவுனியாவில் 60க்கு மேற்பட்ட வீடுகள் த னிமைப்படுத்தப்பட்டன.

வெ லிசறை க டற்ப டை மு காமில் க டமையாற்றி விடு முறையில் வவுனியா மகாகச்சகொடி பிரதேசத்தில் உள்ள தனது வீட்டிற்கு வருகை தந்த கட ற்ப டை வீ ரருக்கு கொ ரோ னா தொ ற் று உ றுதிப்படுத்தப்பட்டது.

இதனையடுத்து குறித்த கட ற்ப டை வீரர் சென்ற இடங்கள் சு கா தார து றையினரால் வெ ளிப்படுத்தப்பட்டுள்ளதுடன் குறித்த நபர் சென்ற வர்த்தக நிலைய ங்கள், வாகன திருத்துமிடங்கள், தனியார் நிறுவனங்கள் என்பவற்றில் சம்பவ தினம் கடமையாற்றியவர்களை சு காதார ப ரிசோ தகர்களும் பொலிசாரும் இணைந்து 14 நாட்களிலிருந்து 21நாட்கள் என தனிமைப்படுத்தினார்

கொ ரோ னா தொ ற்று கட ற்ப டை சி ப்பாய் கார ணமாக சுய தனிமைப்படுத்தப்பட்டிருந்த 60க்கு மேற்பட்ட குடும்பத்தினர் அனைவரும் த னிமைப்படுத்தனை நிறை வு செ ய்து கொ ரோ னா தொ ற் று இல் லை என்பதினை உறுதிப்படுத்தியதன் பின்னர் சு கா தார ப ரிசோ தகர்களினால் வி டுவிக்கப்பட்டனர்.


hey