வவுனியா உட்பட அனைத்து மாவட்டங்களிலும் உள்ள ம துபான சாலைகளுக்கும் பூட்டும துபானசாலை

அனைத்து ம துபான சாலைகளும் அடுத்து வாரம் இரண்டு நாட்களுக்கு மூ டுவதற்கு தீர்மானிக்கபட்டுள்ளது

இதற்கமைய எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 4 மற்றும் 5 ஆம் திகதிகளில் நாட்டிலுள்ள அனைத்து ம துபான சா லைகளும் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது

hey