ஊ ரடங்கு தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்! ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள தகவல்இலங்கையில் ஊ ரடங்கு ச ட்டத்தை தொடர்ந்து நீ டிப்பதா, நீ க்குவதா என்பது குறித்து சுகாதார அமைச்சின் அறிவுறுத்தலுக்கு அமையவே தீர்மானிக்கப்படும் என ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த விடயம் தொடர்பாக ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிட்ட ஜனாதிபதி ஊடகப் பிரிவின் பணிப்பாளர் மொஹான் கருணாரத்ன இவ்வாறு தெரிவித்துள்ளார்.

உலகை அ ச் சுறுத்தும் கொ ரோ னா வை ர ஸின் தா க் கம் இலங்கையிலும் அதிகரித்ததைத் தொடர்ந்து, கடந்த மார்ச் மாதம் முதல் கட்டம் க ட்டமாக மற்றும் தளர்வுகளுடனான ஊ ரடங்கு அ முல்படுத்தப்பட்டு வருகிறது.

கடந்த மே மாதம் வரையில் நாட்டில் முழு ஊ ரடங்கு அ முல்படுத்தப்பட்டு வந்த நிலையில், அண்மைக்காலமாக இரவு 12 மணி முதல் அதிகாலை 4 மணிவரையில் மா த்திரம் ஊ ரட ங்கு அ முல்படுத்தப்படுகிறது.

இந்நிலையில், நாட்டில் தற்போது கொ ரோ னா தொ ற் றாளர்களின் எண்ணிக்கை 2001 ஆக அதிகரித்துள்ள போ திலும் இந்த தொ ற்று மக்கள் மத்தியில் பர வுகின்றமை க ட்டுப் படுத்த ப்பட்டுள்ளது எ ன்றும் குறிப்பிட்டுள்ளார்.

hey