காற்றின் மொழி சீரியலில் கிராமத்து பொண்ணாக நடித்த நடிகையா இது..? அடேங்கப்பா இவங்க நிஜத்தில் இப்படி மாடர்ன் பொண்ணா..? புகைப்படம் இதோதற்போது உள்ள நிலையில் வெள்ளித்திரையை காட்டிலும் சின்னத்திரை நிகழ்ச்சிகள் மற்றும் தொடர்கள் தான் மக்கள் மத்தியில் அதிகளவில் பிரபலமாகி வருகிறது. மேலும் சொல்லபோனால் வெள்ளித்திரையில் இருக்கும் பல முன்னணி நடிகர் நடிகைகள் கூட சின்னத்திரை பக்கம் படையெடுத்த வண்ணம் உள்ளார்கள் எனலாம். அந்த வகையில் சின்னத்திரையில் வரும் நிகழ்ச்சிகளும் அதில் நடிக்கும் நடிகர் நடிகைகளும் மக்கள் மத்தியில் எளிதில் இடம் பிடித்து விடுவதோடு பிரபலமாகி விடுகின்றனர். இந்நிலையில் பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் அணைத்து நிகழ்ச்சி மற்றும் தொடர்களுமே மக்கள் மத்தியில் வேற லெவலில் வரவேற்பை பெற்றுள்ளது.

இப்படி இருக்கையில் இந்த சேனலில் ஒளிப்பரப்பாகும் தொடர்கள் அனைத்தும் சினிமா பாணியில் எடுக்கபடுவதோடு அதன் தலைப்புகளையே மையமாக வைத்து எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த சேனலில் சினிமா பட தலைப்பை வைத்து எடுக்கப்பட்ட தொடர் தான் காற்றின் மொழி.

இந்த தொடரில் கதாநாயகனாக ராஜா ராணி தொடர் புகழ் நடிகர் சஞ்சீவ் நடித்து வருகிறார். மேலும் இவருக்கு ஜோடியாக கண்மணி எனும் கதாபாத்திரத்தில் கதையின் நாயகியாக பிரியங்கா ஜெயின் எனும் நடிகை நடித்து வந்தார். இந்த தொடர் இவரை மையமாக வைத்தே நகர்கிறது.

ஆனால் தமிழில் பல ரசிகர்களுக்கு புது முகமாக அறிமுகமாகி இருந்தார். இந்த சீரியல் மிக சீக்கிரமாகவே முடிந்து இருந்த நிலையில் கிட்டத்தட்ட மொத்தமாக 485 எபிசோடுகள் ஓடியது என்பது குறிப்பிடத்தக்கது. அப்படி சிறிய காலத்திலேயே இந்த சீரியலில் சஞ்சீவை விட பிரியங்கா தான் ரசிகர்களை கவர்ந்து இருந்தார்.

காற்றின் மொழி சீரியல் மூலமாக பல ரசிகர்களை கிராமத்து தோற்றத்தில் கவர்ந்து இருந்த இவர் நிஜத்தில் நடிகைகளை மிஞ்சும் அளவிற்கு படுமாடர்ன் இருந்து வருகிறார்.

இவரது சமூக வளைதள பக்கத்திலும் மாடர்ன் கோலத்தில் பல புகைப்படங்கள் இருந்து வருகிறது.அந்த வகையில் இவர் மீடியாவிற்கு வந்த புதிதில் படு கிளாமரான உடையில் போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார். அந்த புகைப்படங்கள் இதோ

hey