கடல் அலையில் குழந்தையைப் போல் விளையாடிய பறவைகள்.. என்ன அழகான காட்சிப் பாருங்கவானத்தில் கூட்டமாக பறவைகள் பறப்பதைப் பார்க்கவே ரொம்ப, ரொம்ப அழகாக இருக்கும். அதிலும் பறவைகள் கடற்கரையில் அலையோடு விளையாடிக் கொண்டிருந்தால் பார்க்க எவ்வளவு ரம்மியமாக இருக்கும்? அப்படியான ஒரு விசயம் தான் இது! இதுகுறித்துத் தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்.பறவைகள் மட்டும் இல்லாவிட்டால் இந்த உலகம் இவ்வளவு இயற்கை வளங்கள் நிறைந்ததாக இருந்திருக்காது. எப்படி என்கிறீர்களா? காகம் தொடங்கி சகல பறவைகளும் சாப்பிட்டுவிட்டு எச்சம் போடுகிறது அல்லவா? பறவைகள் வெறுமனே நாம் வைக்கும் உணவுகளை மட்டுமே சாப்பிடுவது இல்லை.

இங்கே கடற்கரையில் வேகமாக அலையடித்துக் கொண்டிருக்கிறது. பறவைக்கூட்டம் ஒன்று அந்த அலையில் உற்சாகமாக விளையாடிக் கொண்டிருக்கிறது. அலை உள்ளே செல்லும்போது வேகமாக கடலை நோக்கி குடு, குடுவென ஓடும் இந்த பறவைகள், அலை மீண்டும் கரையை நோக்கி வரும் போது தான் நனைந்து விடாதபடி குடு, குடுவென ஓடிவருகிறது. பார்க்கவே ஒரு குழந்தையைப் போல் உற்சாகமாக இவை ஓடிவரும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதை ஐ.ஏ.எஸ் அதிகாரி எம்.வி.ராவ் தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்தக் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ

வீடியோவை காண இங்கே கிளிக் செய்யுங்கள்

hey