நள்ளிரவில் 5 மாத குழந்தையை அ சால்ட்டாக க டத்தி செல்லும் தம்பதி: ப ரபரப்பான காட்சிஇந்திய மாநிலமான தமிழகத்தில் கோவையில் இரவில்

இந்திய மாநிலமான தமிழகத்தில் கோவையில் இரவில் 5 மாத பெண்குழந்தையினை தம்பதியர் இருவர் க டத்திச் சென்றுள்ள காட்சி இணையத்தில் வைரலாகிவருகின்றது.

கர்நாடக மாநிலத்தினைச் சேர்ந்த மணிகண்டன், சங்கீதா தம்பதிகளுக்கு ஐந்து மாத குழந்தை இருந்த நிலையில், இவர்கள் ஊர் ஊராக சென்று பழைய துணிகளை வீடுவீடாக சென்று வாங்கி அதனை விற்று வ யிற்றுப்பி ழைப்பு நடத்தி வந்துள்ளனர்.

இந்நிலையில் இவர்கள் 5 மாத குழந்தையுடன் சாலையில் இருந்த போது ம ர்மநபர் ஒருவர் குழந்தையை க டத்தி சென்றுள்ளார். இக்காட்சி இணையத்தில் வெளியாகி ப ரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

hey