சுவிட்சர்லாந்து மக்களுக்கு மகிழ்ச்சியான தகவல்! இன்றுமுதல் அனைத்து எ ல்லைகளும் திறப்புசுவிட்சர்லாந்து நாட்டின் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கான அனைத்து எ ல்லைகளும் இன்று யூன் 15 தி றக்கப்படுகின்றதாக சுவிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொ ரோ னா வை ர ஸ் காரணமாக மார்ச் ந டுப்பகுதியில் பூ ட்டப்பட்ட பிறகு, சுவிட்சர்லாந்து ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கான எ ல்லைக ளை மூ டி அ வசர தே வைகளுக்காக மட்டுமே மக்கள் அ னுமதிக்கப்பட்டிருந்தார்கள்.

இந்த நிலையில் யூன் மாத ஆரம்பத்தில் சில க ட் டுப்பா டுகள் தள ர்த்தப்பட்டிருந்த போதும் இன்று யூன் 15 முதல் மீண்டும் வ ழமை போல் மக்கள் சு தந்திரமாக ப யணங்களை மேற்கொள்ளவும், பொருட்களை கொள்வனவு செய்யவும் அனுமதிக்கப்படவுள்ளதாக கூ றப்படுகின்றது.

இதேவேளை யேர்மன் நாட்டு கடைகளில் க ட்டாயம் மு கக் க வசம் அ ணிந்தவாறே வேண்டும் என்பது கட்டா யமாக்கப்பட் டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.அத்துடன் சுங்க வரி படிவங்களை எல் லைகளிலுள்ள சுங்க அ லுவலகத்திற்கு வெளியே நிரப்ப வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் எல் லை கள் மீண்டும் திறக்கப்படுவதை அடுத்து எல்லைப் பகுதியில் உள்ள Aldi, Lidl போன்ற பல்பொருள் அங் காடிகள் சிறப்பு வி லைக்க ழிவுகளை அறிவித்துள்ளன.
இதே வேளை இதன் கார ணமாக சு விஸ் விற்பனை நி றுவனங்களுக்கு மீ ண்டும் தா க்கத்தை ஏற்படுத்தும் எனவும் சு ட்டிக்கா ட்டப்பட்டுள்ளது.

அதோடு EU – ஐரோப்பிய ஒன்றியம், EFTA – ஐரோப்பிய சுதந்திர வர்த்தக ஒன்றிய நாடு அல்லது பிரித்தானியா நாட்டினரும் மீ ண்டும் சுவிட்சர்லாந்திற்குள் நு ழைய அனுமதிக்கப்படுவார்கள் எனினும் பிரித்தானியா நாட்டுக்கு செல்வோர் இரண்டு வாரங்கள் த னிமை ப்படுத்தலை க டை ப்பி டித்தல் நடைமுறையில் இருக்கும் எனவும் அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

hey