நாட்டின் முக்கிய பகுதி நாளை முடங்குகிறது : வெளியாகிய தகவல்கோவிட் 19 வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த ஹட்டன் – கொட்டகலை நகர வர்த்தக சங்கம் நாளை(19) முதல் 26 ஆம் திகதி வரை நகரத்தை மூட முடிவு செய்துள்ளது.

கொட்டகலை சுகாதார அதிகாரி அலுவலகத்திற்குட்பட்ட பகுதியில் அதிகளவான கோவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அவற்றுள் சில மரணங்களும் பதிவாகியுள்ளதாக வர்த்தக சங்கத் தலைவர் தெரிவித்துள்ளார்.இந்த நிலையில் கடந்த 17ஆம் திகதி கொட்டகலை பகுதியில் ஒன்றுகூடிய உறுப்பினர்கள் நகரத்தை மூடுவதற்கு தீர்மானித்தனர்.

இதன் அடிப்படையில் நாளையில் இருந்து எதிர்வரும் 26ஆம் தி் கதி வரை குறித்த நகரம் மூடப்படுகின்றது.

hey