இ லங்கையில் ஊ ரட ங்கு உ த் தர வு தொடர்பில் ச ற்று மு ன்ன ர் வெ ளி யான விசேட அ றி விப்புநாடு முழுவதும் ஊ ர டங்கு ச ட்டம் த ளர்த்தப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு சற்று முன்னர் அறிவித்துள்ளது.

இதனடிப்படையில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (26ஆம் திகதி) முதல் நாடு முழுவதும் ஊ ர டங்கு ச ட்டம் த ளர்த்தப்படவுள்ளதாக தெரியவருகிறது.

குறித்த தினம் முதல் நாடு முழு வதும் இரவு பத்து மணி முதல் அதிகாலை நான்கு மணிவரை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும் எனவும் சு ட்டி க் காட்டப்பட்டுள்ளது.

இந்த நட வடிக்கையானது மறு அ றிவித்தல் வரை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை எதிர்வரும் 26ஆம் திகதி முதல் கொ ழும்பு ம ற்றும் கம்பஹா த விர்ந்த ஏ னைய மா வட்டங்களுக்கு இடையில் போக்குவரத்தை மேற்கொள்ள அனுமதி வழங் கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேநேரம், எதிர்வரும் 24 மற்றும் 25ஆம் திகதிகளில் நாடு முழு வதும் ஊர டங்கு ச ட்டம் அ முலாக்கப்படும் என் பதும் குறிப்பிடத்தக்கது.

hey