வவுனியா பம்பைமடு த னிமை ப்படுத்தல் மு கா மில் இருந்த 30 பேர் வி டுவிப்புவவுனியா, பம்பைமடு இ ராணுவ மு கா மில் அமைந்துள்ள த னிமைப்படுத்தல் மு கா மில் தங் கவைக்க ப்பட்டிருந்த 30 பேர் இன்று வி டுவிக்கப்பட்டனர்.

வெலிசறை க டற்ப டை மு கா மைச் சே ர்ந்த க டற்ப டை வீ ரர் களுக்கு கொ ரோ னா தொ ற் று ஏற்பட்ட தையடுத்து அவர்களுடன் தொடர்புகளைப் பேணிய அவர்களது குடும்பத்தினர், உறவினர்கள் எனப் பலர் த னிமைப்படுத்தப்பட்டிருந்தனர்.

அந்தவகையில், வெ லிசறை கட ற்ப டை யினருடன் தொ டர்புகளைப் பேணிய நிலையில் வ வுனியா ப ம்பைமடு இ ராணு வ மு காமில் த னி மைப்படுத்தப்பட்டிருந்த மொனராகலை, கண்டி ஆகிய பகுதிகளைச் சோந்த 30 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட பீசிஆர் ப ரி சோ தனையில் கொ ரோ னா தொ ற்று இ ல் லை என உ றுதிப்படுத்தப்பட்டிருந்த நிலையில், அவர்களது தனிமைப்படுத்தல் காலம் நி றைவடைந்து விடு விக்கப்பட்பட்டனர். இ தன்போது த னி மைப்படுத்தலி ல் இ ருந்து வி டு விக்கப்பட்டமைக்கான சா ன்றிதழ்களும் இ ராணு வத்தினரால் வழங்கி வைக்கப்பட்டது.

இதேவேளை, குறித்த 30 பேரை யும் இ ராணுவத்தின் பா து காப்புடன் 2 பே ரூந் துகளில் அழைத்து செல்லப்பட்டு அவர்களது சொந்த இடங்களில் கொண்டு சென்று வி டு விக்க ப்பட்டனர்


hey