Tuesday, December 10, 2024

விஜயகாந்த் மருமகள் இந்த நாட்டில் இருந்து வந்தவரா..? மகன் ஷண்முக பாண்டியன் வெளியிட்ட புகைப்படம்..!

- Advertisement -
- Advertisement -

திரைப்பட நடிகர், தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவனத் தலைவர் மற்றும் பொதுச் செயலாளர் விஜயகாந்த். இவர் கடந்த 1952 ஆம் வருடம் ஆகஸ்ட் 25 ஆம் தேதி விருதுநகர் மாவட்டத்திலுள்ள அருப்புக்கோட்டை ராமானுஜபுரம் கிராமத்தில் பிறந்தார்.

vijayakanth

அதனைத் தொடர்ந்து, இவரது குடும்பம் சிறுவயதிலேயே மதுரைக்கு குடி பெயர்ந்தது. மதுரையில் வளர்ந்த விஜயகாந்த் சினிமா மீது மோகம் கொண்டு படிப்பின் மீது ஆர்வம் காட்டாமல், தந்தையின் கண்காணிப்பில் இயங்கி வந்த அரிசி ஆலையில் சிறு சிறு பணிகளை செய்து வந்தார்.

டேக்கன் என்ற பிரெஞ்சு படத்தின் ரீமேக்கான விருதகிரி படத்தை விஜயகாந்த் நடித்து இயக்கினார். ஐந்து வருடங்கள் படங்கள் இல்லாமல் ஓய்வெடுத்த பிறகு, சகாப்தம் திரைப்படத்தில் நடிகர் சண்முக பாண்டியனின் முதல் படமான தனது மகனுடன் கேமியோவில் தோன்றினார். நவம்பர் 2015 இல், அவர் மீண்டும் ஒரு திரைப்படத்தில் நடிக்க வந்தார் – அருண் பொன்னம்பலத்தின் தமிழ் என்று சொல், அவரது மகன் சண்முக பாண்டியனுடன், அவருடன் இரண்டாவது படம்.

எந்த ஒரு இயக்குனரும் வாய்ப்பு கொடுக்காமல் இருந்த காலத்தில் கூட அப்படியே விடாமல் தன்னுடைய சொந்த முயற்ச்சியால் மொத்த மக்களின் மனதிலும் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்த நடிகர் தான் விஜய் காந்த். உழைப்பையும் கமல், ரஜினி உச்சத்தில் இருந்த கால கட்டத்தில் இவர் தனக்கான ரசிகர்களை சேர்த்தார். தென்னிந்திய நடிகர் சங்க தலைவராக இருந்த போதும் சரி தற்போதுள்ள அரசியில் களத்திலும் சரி, எவர் அணைத்து மக்களின் கவனத்தையும் ஈர்த்தவர்.

இப்படி பட்ட ஒரு நிலைமையில் ஷண்முக பாண்டியன் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் தன் வெளிநாட்டு மனைவி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.அந்த புகைப்படத்தை பார்த்த பலருமே இவர் தான் விஜயகாந்த் மருமகளா. அந்த பெண் நெதர்லாந்து நாட்டை சேர்ந்தவர், அவர் ஷண்முக பாண்டியனுடன் படித்தவர் என்றும் தெரிகிறது.இதைக்கண்ட ரசிகர்கள் இந்த பெண்ணை தான் ஷண்முக பாண்டியன் திருமணம் செய்ய போகிறாரோ என்று கேள்வி எழுப்பி உள்ளனர்.

- Advertisement -
RELATED ARTICLES

Most Popular