Saturday, January 11, 2025

100 கோடி கொடுத்தாலும் சரி.. கவர்ச்சியாக நடிக்க மாட்டோம்…! உறுதியாக நின்று ஜெயித்துக்காட்டிய நடிகைகள்..!

- Advertisement -
- Advertisement -

ஒரு காலகட்டத்தில் கவர்ச்சி படங்கள் என்றாலே மக்கள் முகம் சுளித்தார்கள்.  ஆனால் இப்போதைய காலகட்டத்தில் கவர்ச்சியை வைத்து தான் பாதி  படத்தை ஓட வைத்து வருகிறார்கள் . ஆனால் அப்படி இருந்தும் கூட கவர்ச்சியே காட்டாமல் ஒரு சில நடிகைகள் சினிமாவில் கலக்கி கொண்டு வருகின்றனர்.  அது யார் யார் என்று பார்ப்போம் . இதில் முதலாவதாக உள்ளவர் நடிகை ரேவதி .

நடிக்க வந்த குறிப்பிட்ட காலகட்டத்திலேயே பல முன்னணி நடிகர்களுடன் நடித்த ரேவதி கவர்ச்சிக்கு மட்டும் நோ சொல்லிவிட்டார் . இவரை தொடர்ந்து நடிகை நதியா , இவரும் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்திருக்கிறார் . ஆனால் கவர்ச்சியாக மட்டும்,

நடிக்க மாட்டேன் என்று உறுதியாக கூறிவிட்டாராம் . இவரைத் தொடர்ந்து சரிதா , சங்கீதா , சித்தாரா, ஷாலினி போன்ற பல நடிகைகள் கவர்ச்சி காட்டாமல் நடித்துக் கொண்டு வந்தனர் . அது மட்டுமல்லாமல் இப்போது தமிழ் சினிமாவை கலக்கி வரும் கீர்த்தி சுரேஷ்,

நித்யா மேனன் , ப்ரியா பவானி சங்கர் போன்ற பல நடிகைகள் தற்போது கவர்ச்சியே  காட்டாமல் சினிமாவில் ஜொலித்துக் கொண்டு வருகின்றனர்  இதோ அவர்களின் புகைப்படங்களை நீங்கள் பாருங்க…

- Advertisement -
RELATED ARTICLES

Most Popular