Monday, May 20, 2024

சரத்குமார், ராதிகாவின் மகனா இது.? தன் இரண்டாவது மனைவி மகனுடன் இணைந்த சரத்குமார்.. இணையத்தில் ட்ரெண்டிங்காகும் புகைப்படம்.!

தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் வில்லனாக நடித்து பின்னர் ஹீரோவாக அவதாரம் எடுத்தவர் சரத்குமார்.  இவரது நடிப்பில் வெளிவந்த படங்கள் அனைத்துமே ரசிகர்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்றது. சரத்குமார் தற்போதும் இளமையுடனும், உடல் கட்டுக்கோப்புடனும் செம பிட்டாக உள்ளார்.

வெங்கடேஷ் இயக்கத்தில் சரத்குமார் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் ஏய். இப்படத்தில் இடம்பெற்ற அர்ஜுனா அர்ஜுனா பாடல் செம ஹிட்டானது. அதில் சரத்குமார் நமீதாவிடம் ஓவர் ரொமான்ஸாக நடித்திருப்பார்.

சரத்குமார் மற்றும் தேவயானி நடிப்பில் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட்டான திரைப்படம்தான் சூர்ய வம்சம். படம் தற்போதும் 90’ஸ் ரசிகர்களின் பேவரைட் திரைப்படங்களில் ஒன்றாக உள்ளது.

இப்படத்தில் ராதிகா, மணிவண்ணன், சுந்தர்ராஜன், ஆனந்தராஜ், பிரியா ராமன் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.

சூர்யவம்சம் திரைப்படத்தை விக்ரமன் இயக்கியுள்ளார். சூப்பர் குட் ஃபிலிம்ஸ் சார்பாக ஆர்.பி.சவுத்ரி தயாரித்திருந்தார். படத்திற்கு எஸ்.ஏ. ராஜ்குமார் இசையமைத்திருந்தார். பாடல்கள் அனைத்தும் செம ஹிட்டானது. சூர்யவம்சம் திரைப்படம் வெளி வந்து 25 வருடங்கள் நிறைவடைந்துள்ளது.

தற்போது சினிமாவில் மட்டுமில்லாமல் சொந்தமாக கட்சி வைத்து அரசியலிலும் கால் தடம் பதித்து அசத்தி வருகிறார்.தற்போதும் தொடர்ந்து வெப் சீரிஸ் மற்றும் படங்களில் நடித்து வருகிறார்.

இவர் தனது மகனுடன் எடுத்துக்கொண்ட புகைப்பங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

RELATED ARTICLES

Most Popular