- Advertisement -
- Advertisement -
யாழில் இருந்து வவுனியாவ நோக்கிபயணித்த புகையிரதத்தில் மோதுண்டு தாய் மற்றும் குட்டி யானைகள் பலியாகியுள்ளன. .
மாங்குளத்திற்கும், புளியங்குளத்திற்கும் இடைப்பட்ட புகையிரத நிலைய பகுதியில் குறித்த இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
சம்வம் தொடர்பான விசாரணைகள் இடம்பெற்று வருவதுடன், போக்குவரத்தும் பாதிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
- Advertisement -