- Advertisement -
- Advertisement -
இலங்கை மத்திய வங்கி தனது கொள்கை வட்டி வீதத்தில் மாற்றமில்லாமல் இருக்க தீர்மானித்துள்ளது.
இலங்கை மத்திய வங்கியின் நாணயக் கொள்கைச் சபை நேற்று (27.05) நடைபெற்ற கூட்டத்தில் இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளது.
இதன்படி, மத்திய வங்கியின் கொள்கை வட்டி விகிதங்கள், வழமையான வைப்புத்தொகை வசதி வீதம் (SDFR) 8.50 வீதமாகவும், வழமையான கடன் வசதி வீதத்தை (SLFR) தற்போதைய 9.50 வீதத்திலும் பேணுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
- Advertisement -