Monday, January 13, 2025

கொழும்பில் துப்பாக்கிச்சூடு : ஒருவர் படுகாயம்!

- Advertisement -
- Advertisement -

கொழும்பு – ஜம்பட்டா பகுதியில் இன்று (25.02) துப்பாக்கிச்சூடு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

இதில் காயமடைந்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கிச்சூட்டிற்கான காரணம் தெரியவராத நிலையில், பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

- Advertisement -
RELATED ARTICLES

Most Popular