Monday, May 20, 2024

முதல் முறையாக வெளியான நடிகர் பிரபு மகள் ஐஸ்வர்யாவின் திருமண புகைப்படங்கள்.. ஆச்சரியத்தில் ரசிகர்கள்.!

தமிழ் சினிமாவில் மூன்று தலைமுறையாக பிரபலமாக இருக்கும் குடும்பத்தில் ஓன்று நடிகர் பிரபு குடும்பம். நடிகர் திலகம் சிவாஜி கணேசன் தொடங்கி, அவரது மகன் பிரபு தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருந்த காலம் போய் தற்போது பிரபுவின் மகன் விக்ரம் பிரபுவும் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக உள்ளார்.

தொடர்ந்து வெற்றிப்படங்களை கொடுத்துவந்த விக்ரம் பிரபு தற்போது தொடர் தோல்விகளை சந்தித்துவருகிறார். கட்டாயம் ஒரு வெற்றிப்படத்தை கொடுக்கவேண்டும் என்ற நெருக்கடியில் தற்போது விக்ரம் பிரபு உள்ளார்.

நடிகர் பிரபுவும் அடுத்தடுத்த படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார். இந்நிலையில் குடும்பமே சினிமாவில் பிரபாலமாக உள்ளனர்.

நடிகர் பிரபுவின் மகளுக்கு பிரபல இயக்குனர் உடன் திருமணம் நடைபெற இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் பிரபு.

இவர் வேற யாரும் இல்லைங்க நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மகன் தான். சிவாஜிக்கு ஒரு மகன் மற்றும் மகன் இருக்கிறார். இவரது மகன் விக்ரம் பிரபு தமிழ் சினிமாவில் பிரபலமான ஒரு நடிகராக திகழ்ந்து வருகிறார். ஆனால், இவரது மகளை பற்றி பலர் அறிந்திருக்க வாய்ப்பில்லை.

ஐஸ்வர்யா பிகாம் டிகிரியை(B.Com) எத்திராஜ் கல்லூரியில் படித்து இருக்கிறார். கடந்த 2009 ஆம் ஆண்டு நடிகர் பிரபுவின் மகள் ஐஸ்வர்யாவுக்கு, குணால் என்பவருடன் திருமணம் நிச்சயதார்த்தம் நடை பெற்றது.

நடிகர் பிரபுவின் தங்கை தேன்மொழி மகன் தான் குணால். குணால் அவர்கள் யூகேவில் சாஃப்ட்வேர் என்ஜினியராக பணிபுரிந்து வருகிறார். இவர்களுடைய திருமணம் சென்னையில் உள்ள சிவாஜியின் வீட்டில் சிறப்பாக நடை பெற்றது.

இவரது மகள் ஐஸ்வர்யா மகளின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. ரசிகர்கள் இதுதான் பிரபுவின் மகளா என ஆச்சரியமாக பார்த்து வருகின்றனர். பல நட்சத்திரங்களும் இந்த திருமணத்தில் கலந்துகொண்டுள்ளனர்.  அஜித்,நயன்தாரா,ஸ்டாலின்,ஜெயலலிதா என பலரும் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தியுள்ளனர்.

WWW.OKGOT.COM

RELATED ARTICLES

Most Popular