- Advertisement -
- Advertisement -
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் இன்றைய தினம் வெளியான நிலையில், வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரி மாணவி ஒன்பது ஏ சித்திகளை பெற்று சாதனைப் படைத்துள்ளார்.
இம்மாணவி ஒன்பது பாடங்களில் ஏ சித்திகளைப் பெற்றுள்ள தெரிவிக்கப்படுகின்றது
இதேவேளை, வெளியாகியுள்ள பெறுபேறுகளின் அடிப்படையில் அகில இலங்கை ரீதியில் கண்டியைச் சேர்ந்த மாணவி ஒருவர் முதலாம் இடத்தைப் பெற்றுக் கொண்டதுடன், யாழ். வேம்படி மகளிர் கல்லூரியின் மாணவி இரண்டாம் இடத்தைப் பெற்றுக்கொண்டுள்ளார்.
- Advertisement -