மாத்தறை மாவட்டத்தின் பாடசாலைகளுக்கு விடுமுறை! Oct 4, 2023 42 FacebookTwitterPinterestWhatsApp தற்போதைய அனர்த்த நிலைமை காரணமாக மாத்தறை மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளையும் நாளை (05.10) மற்றும் நாளை மறுதினம் (06.10) மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது குறித்த அறிவிப்பை தென் மாகாண கல்விப் பணிப்பாளர் ரஞ்சித் யாப்பா தெரிவித்தார்.